நயன்தாராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்


நயன்தாராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
x

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந் தேதி, திருமலையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருக்கும் நண்பர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். திருமண வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், நயன்தாராவை சந்தித்த கீர்த்தி சுரேஷ், ''வாழ்த்துக்கள்'' என்று கூறி, அவருடன் கை குலுக்கினார். அவருக்கு நயன்தாரா சிரித்தபடி, நன்றி சொன்னார்.


Next Story