சினிமா செய்திகள்

"பன் பட்டர் ஜாம்" படத்தின் "வானவில்லே " பாடல் வெளியீடு
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள ‘பன் பட்டர் ஜாம்’ படம் இன்று வெளியாகியுள்ளது.
18 July 2025 4:20 PM
முதல் பாலிவுட் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்ததா?...ஸ்ரீலீலாவுக்கு அடித்த ஜாக்பாட்
ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
18 July 2025 4:07 PM
தேசிய விருது இயக்குனரின் புதிய படத்தில் நாயகியாகும் ரெஜினா
தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுர் பந்தார்க்கர் இயக்கும் ‘தி வைவ்ஸ்’ படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார்.
18 July 2025 3:05 PM
கனவில் வந்த அம்மன் - திருப்பணிக்கு மடிப்பிச்சை எடுக்கும் நடிகை நளினி
கனவில் அம்மன் வந்து கூறியதால், மடிப் பிச்சை ஏந்தி கோவில் திருப்பணிக்கு காணிக்கையாக வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
18 July 2025 2:47 PM
நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
யூடியூபில் பிராங்க் மூலம் கவனம் பெற்ற ‘ப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகிறார்.
18 July 2025 2:16 PM
''டான் 3'' பட வாய்ப்பை நிராகரித்த விஜய் தேவரகொண்டா?
விஜய் தேவரகொண்டா தற்போது ''கிங்டம்'' படத்தின் மூலம் தனது ரசிகர்களை கவர உள்ளார்.
18 July 2025 1:56 PM
துருவ் விக்ரமின் "பைசன்" படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி வெளியாக உள்ளது.
18 July 2025 1:55 PM
''வார் 2'' டிரெய்லர் எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்
வார் 2'' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.
18 July 2025 1:22 PM
ஹர்னித் - பிரீத்தி முகுந்தன் படத்துடன் மோதும் பகத் பாசில் - கல்யாணி படம்
இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
18 July 2025 1:07 PM
அர்ஜுன் தாஸ் - அதிதி நடித்த "ஒன்ஸ் மோர்" படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ‘மீண்டுமா? ’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
18 July 2025 1:00 PM
ஒரு வருடம் முன்பே தொடங்கிய முன்பதிவு; முன்பதிவில் அசத்தும் "தி ஒடிஸி"
கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'தி ஒடிஸி'' படம் 2026ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியாக உள்ளது.
18 July 2025 12:18 PM