கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் மீண்டும் சூர்யா!


கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் மீண்டும் சூர்யா!
x
தினத்தந்தி 29 March 2018 10:30 PM GMT (Updated: 29 March 2018 7:11 AM GMT)

செல்வராகவன் இயக்கும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

செல்வராகவன் இயக்கும் ‘என் ஜி கே’ படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இருவரும் ஏற்கனவே ‘அயன்,’ ‘மாற்றான்’ ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக்கிறார்கள். மூன்றாவது முறையாக இரண்டு பேரும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள்!

Next Story