ஓட்டல் தொழிலில் ஆர்யா!


ஓட்டல் தொழிலில் ஆர்யா!
x
தினத்தந்தி 13 April 2018 5:44 AM GMT (Updated: 13 April 2018 5:44 AM GMT)

ஆர்யா, சென்னை நகரில் 3 இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

ஓட்டல் தொழில் லாபகரமாக இருப்பதால், அதன் கிளைகளை வேறு நகரங்களிலும் தொடங்க அவர் முடிவு செய்து இருக்கிறார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஏறக்குறைய அவர் மணமகளை முடிவு செய்து விட்டார். மணமகளின் பெயர்-விவரத்தை அவர் வெளியில் சொல்லாமல், ரகசியமாக வைத்து இருக்கிறார்.

Next Story