‘வெப்’ தொடர்களுக்கு மாறினார்கள்!


‘வெப்’ தொடர்களுக்கு மாறினார்கள்!
x
தினத்தந்தி 10 Sept 2019 3:33 PM IST (Updated: 10 Sept 2019 3:33 PM IST)
t-max-icont-min-icon

சில டைரக்டர்கள் இப்போது, ‘வெப்’ தொடர்களுக்கு மாறி உள்ளார்கள்.

தமிழ் பட உலகில் திருட்டு வி.சி.டி.யை ஒழிக்க முடியாது என்று உறுதியாக தெரிந்து கொண்ட சில டைரக்டர்கள் இப்போது, ‘வெப்’ தொடர்களுக்கு மாறிவிட்டார்கள். மேனன், வெ..பு, பா...ராஜ், தா...ரா ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார்கள். மேலும் சில முக்கியமான டைரக்டர்கள், ‘வெப்’ தொடர்களை இயக்க தயாராகி வருகிறார்கள்!
1 More update

Next Story