ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’


ரஜினிகாந்த் படத்தின் பெயர், ‘அண்ணாத்த?’
x
தினத்தந்தி 13 Feb 2020 11:15 PM GMT (Updated: 13 Feb 2020 10:28 AM GMT)

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் அவருடைய 168-வது படத்துக்கு, ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். நயன்தாரா வக்கீலாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

ரஜினிகாந்தின் மகளாக கீர்த்தி சுரேஷ் வருகிறாராம்! 

சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்!

Next Story