எப்போது விளையாட்டு?


எப்போது விளையாட்டு?
x
தினத்தந்தி 20 March 2020 3:45 AM GMT (Updated: 19 March 2020 9:12 AM GMT)

திரிஷா நடித்த `பரமபதம் விளையாட்டு' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

`பரமபதம் விளையாட்டு' படம், கடந்த வாரம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக படம் ரிலீஸ் ஆகும் தேதி, மறுபடியும் தள்ளிப்போய் விட்டது.

`ப` விளையாட்டு எப்போது திரைக்கு வரும்? என்று திரிஷா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

Next Story