‘கர்ணன்’ படத்தின் சாதனை


‘கர்ணன்’ படத்தின் சாதனை
x
தினத்தந்தி 26 March 2021 7:45 PM IST (Updated: 26 March 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை எஸ். தாணு தயாரிக்க, மாரி செல்வராஜ் டைரக்டு செய்து இருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் திரைக்கு வருவதற்கு முன்பே பாடல்கள் பிரபலமாகி விட்டன. அந்த பாடல்கள் புதிய சாதனை படைத்துள்ளன.

குறிப்பாக, “கண்டா வரச்சொல்லுங்க... கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க...” என்ற பாடலை ‘யு டியூப்’பில் ஒரு கோடி பேர் பார்த்து இருக்கிறார்கள்.
1 More update

Next Story