பவர் ஸ்டாருடன் வனிதா விஜயகுமார்


பவர் ஸ்டாருடன் வனிதா விஜயகுமார்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:41 AM GMT (Updated: 3 Sep 2021 4:41 AM GMT)

பவர் ஸ்டார் சீனிவாசன் மிக நீண்ட இடைவெளிக்குப்பின், ஒரு படத்தை இயக்கி நடிக்கிறார். அவருக்கு ஜோடி, வனிதா விஜயகுமார். படத்தின் பெயர், ‘பிக்கப்.’

பவர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தது பற்றி வனிதா கூறும்போது, ‘‘நான் இப்போது சில படங்களில் நடித்து வருகிறேன். எல்லாமே கோபக்கார பெண் வேடங்கள். ‘பிக்கப்’ படத்தில், நகைச்சுவை வேடம். நான் சொந்த படம் எடுத்தபோது, பவர் ஸ்டார் அதில் நடித்து உதவினார். நன்றிக் கடனாக இப்போது அவர் படத்தில் நான் நடிக்கிறேன்’’ என்றார்.

Next Story