
'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திலிருந்து இளையராஜா பெயர் நீக்கம்
'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் இளையராஜா இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
24 July 2025 4:18 AM
அதை மட்டும் நிரூபித்தால் நான் சினிமாவைவிட்டே விலகுகிறேன் - வனிதா விஜயகுமார் சவால்
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் வந்த எல்லா கண்டெண்ட்டும் தன்னுடைய ஒரிஜினல் கண்டென்ட் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்திருக்கிறார்.
18 July 2025 9:08 AM
"மிஸஸ் அண்ட் மிஸ்டர்" சினிமா விமர்சனம்
வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
14 July 2025 8:56 AM
நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக சென்றிருக்க வேண்டியவள் - வனிதா விஜயகுமார்
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
12 July 2025 7:53 PM
இளையராஜா தொடர்ந்த வழக்கு - நடிகை வனிதா கொடுத்த பதில்
பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து வாங்கியதாக நடிகை வனிதா கூறியுள்ளார்.
11 July 2025 11:23 AM
நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா அவசர வழக்கு - என்ன காரணம்?
'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார்.
11 July 2025 7:02 AM
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" படத்திற்கு "ஏ" தணிக்கை சான்றிதழ்
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
1 July 2025 11:32 AM
"அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள்" - வனிதா விஜயகுமார்
ஜோவிகா தயாரிப்பில் வனிதா விஜயகுமார் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
29 Jun 2025 1:33 AM
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" பாடல் இன்று வெளியீடு
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
22 Jun 2025 10:15 PM
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" பாடல் நாளை வெளியீடு
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
22 Jun 2025 12:47 PM
வனிதா விஜயகுமாரின் "மிஸ்ஸஸ் & மிஸ்டர்" ரிலீஸ் தேதி வெளியீடு
வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படம் ஜூலை 4ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
10 Jun 2025 12:22 PM
கதாநாயகியாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமாரின் மகள்
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தெலுங்கு திரை உலகில் 2 படங்களில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
26 May 2025 2:04 PM