அமெரிக்காவில் லட்சுமி ராமகிருஷ்ணன்


அமெரிக்காவில் லட்சுமி ராமகிருஷ்ணன்
x
தினத்தந்தி 3 Sep 2021 5:02 AM GMT (Updated: 3 Sep 2021 5:02 AM GMT)

லட்சுமி ராமகிருஷ்ணனின் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலை. மாப்பிள்ளை, மகள் இருவரையும் பார்ப்பதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அமெரிக்கா போய் இருக்கிறார்.

படங்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள அவர், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் நடிப்பில் கவனம் செலுத்துவாராம்.

Next Story