முதன்முதலாக சரத்குமார்-சுஹாசினி


முதன்முதலாக சரத்குமார்-சுஹாசினி
x
தினத்தந்தி 24 Sep 2021 4:44 PM GMT (Updated: 24 Sep 2021 4:44 PM GMT)

சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள்.

சரத்குமாரும், சுஹாசினியும் முதன்முதலாக ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சரத்குமாரும், சுஹாசினியும் கணவன்- மனைவியாக நடிக்கிறார்கள்.

படத்தை இயக்குபவர், திருமலை பாலுசாமி. தயாரிப்பாளர், ரோஸ்குமார் காகனட்.

Next Story