நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி


நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி
x
தினத்தந்தி 1 Oct 2021 2:53 PM GMT (Updated: 1 Oct 2021 2:53 PM GMT)

நயன்தாரா சம்பளம் ரூ.10 கோடி.

நயன்தாரா சம்பளம் ரூ.8 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்ந்தது. அவருடைய பாதுகாவலர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் தனி. நயன்தாராவின் சம்பளத்தில் சேராது.

இதைக் கேள்விப்பட்ட 2 கதாநாயகிகள் காதெல்லாம் புகை.

Next Story