சினிமா துளிகள்

எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட் + "||" + The new update of the movie Dare for Anything

எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்

எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.  


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி...’ 2வது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா.. ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த பாடலை ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட ஜீவா
முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா, தன்னுடைய பிறந்த நாளில் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
2. புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பிரஜன்
சீரியல் நடிகரும் படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரஜன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.
3. புதிய பட அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
4. மகான் படத்தின் அடுத்த அப்டேட் ரெடி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் துருவும் இணைந்து நடித்து வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
5. விஷ்ணு விஷால் படத்தின் புதிய அப்டேட்
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.