அதுக்காக இப்படியா...!


அதுக்காக இப்படியா...!
x

பிரான்ஸ் நாட்டில் நடந்து வரும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா பங்கேற்றார். சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த அவர் நீல நிறத்தில் 'லிப்ஸ்டிக்' போட்டிருந்தது பேசப்பட்டது. ரசிகர்கள் அனைவருமே 'விழாவில் இப்படியா வருவது? இந்த நிறத்தில் 'லிப்ஸ்டிக்' போட்டிருக்க வேண்டாமே... என்று கருத்துகளை தெரிவித்தனர். இதுகுறித்து ஊர்வசி ரவுட்டேலா கூறும்போது, "ரசிகர்களின் விமர்சனமும் ஒரு வகையில் விளம்பரம் தான். இந்த அன்புக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார். என்ன ஒரு பாசிட்டிவிட்டி?


Next Story