யாஷிகாவின் பதில்


யாஷிகாவின் பதில்
x

நடிகை யாஷிகா ஆனந்த், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்படி நடந்த உரையாடலின்போது, 'உங்களின் மோசமான வீடியோவை நான் பார்த்திருக்கிறேன்' என்று ரசிகர் ஒருவர் கூறினார். உடனே யாஷிகா சிறிதும் தயங்காமல், 'அப்படியா... அதை எனக்கும் அனுப்புங்கள். அந்த வீடியோவில் நடித்தது பேயாக இருக்கும். இல்லையென்றால் உங்கள் கண்ணில் பிரச்சினை இருக்கவேண்டும்' என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

1 More update

Next Story