கூர்கா


கூர்கா
x
தினத்தந்தி 12 July 2019 11:17 PM IST (Updated: 12 July 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, எலிசா நடிப்பில் உருவாகி வரும் கூர்கா படத்தின் முன்னோட்டம்.

காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள "கூர்கா", ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.

இதில் - காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை எலிசா எர்ஹார்ட், குணச்சித்திர வேடங்களில் ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், இசை - ராஜ் ஆர்யன், எடிட்டிங் - ரூபன், கலை - சிவ சங்கர், மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் - எம்.செந்தில், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன், தயாரிப்பு - "4 மங்கீஸ்" ஸ்டுடியோஸ்.
1 More update

Next Story