டார்லிங் பட இயக்குனருடன் இணையும் சுந்தீப் கிஷன்

'டார்லிங்' பட இயக்குனருடன் இணையும் சுந்தீப் கிஷன்

சுந்தீப் கிஷன் நடிப்பில் உருவாக உள்ள அடுத்த திரைப்படத்தை ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் அன்டன் இயக்க உள்ளார்.
20 April 2024 12:41 PM GMT