முன்னோட்டம்
ட்ரிப்

ட்ரிப்
பிரவீன், யோகி பாபு, கருணாகரன் சுனைனா டென்னிஸ் மஞ்சுநாத் சித்து குமார் உதய சங்கர்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.
Chennai
யோகி பாபு, கருணாகரன் இணைந்து நடிக்கும் சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படம் ட்ரிப். பிரவீன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சுனைனா நடித்துள்ளார். சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இப்படத்தை இயக்கி உள்ளார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.

விமர்சனம்

தி கான்ஜுரிங் 3

படம் ஆரம்பத்தில் சிறுவனுக்கு பேய் பிடிக்கிறது. இவனை காப்பாற்ற பாட்ரிக் வில்சன் மற்றும் பிரான்சஸ் இருவரும் பாதரியாருடன் இணைந்து போராடுகிறார்கள்.

பதிவு: செப்டம்பர் 09, 06:23 AM

வெவ்வேறு சம்பவங்களை கொண்ட 6 கதைகள் - கசடதபற சினிமா விமர்சனம்

பிரேம்ஜி மற்றும் ரெஜினா கசன்ட்ரா ஜோடி நடித்துள்ள கசடதபற படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 30, 08:00 PM

சைக்கோ கொலைகாரனைத் தேடும் பார்வையற்ற பெண் - நெற்றிக்கண் விமர்சனம்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் விமர்சனம்.

பதிவு: ஆகஸ்ட் 15, 05:49 PM
மேலும் விமர்சனம்