
அமித்ஷாவின் குஜராத் பயணம் திடீர் ரத்து
அமித்ஷாவின் பயண ரத்துக்கான காரணம் பற்றி அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
12 Nov 2025 8:41 PM IST
5 நாடுகள், 8 நாட்கள்... பிரதமர் மோடியின் நீண்ட சுற்றுப்பயணம் நாளை தொடக்கம்
பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
1 July 2025 7:47 PM IST
அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு வரவேற்பு
மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
20 April 2025 12:39 PM IST
3 நாள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
ஊட்டி அருகே முத்தநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் இன மக்களை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசுகிறார்.
15 Feb 2024 7:55 AM IST
மழை வெள்ளத்தால் பாதிப்பு: தென் மாவட்டங்களுக்கு அண்ணாமலை பயணம்
கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம்.
19 Dec 2023 5:54 AM IST
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற நடிகை தமன்னா...!!!
பிரபல நடிகை தமன்னா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
3 Sept 2023 9:31 PM IST
தோழியுடன் சுற்றுலா வந்த வாலிபர் விபத்தில் சிக்கி பலி
நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்த போது டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
16 Aug 2023 9:39 PM IST
மேகதாது அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம்
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை அவர் சந்திக்கிறார்.
4 July 2023 6:45 AM IST
கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 56 லட்சம் பேர் பயணம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2 Sept 2022 1:02 PM IST




