பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்


பீஸ்ட் படத்தை கண்டு ரசித்த நடிகர் அஜித் குடும்பத்தினர்
x
தினத்தந்தி 17 April 2022 2:52 PM IST (Updated: 17 April 2022 2:52 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை அஜித் குடும்பத்தினர் திரையரங்கில் கண்டு ரசித்தனர்.


சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக அஜித் குடும்பத்தினர் வருகைதந்தனர். அஜித்தின் மனைவி ஷாலினி, தன் மகள் மற்றும் மகனுடன் சென்னை சத்யம் திரையரங்கில் கண்டுரசித்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

பீஸ்ட் திரைப்படத்தை காண அஜித் குடும்பத்தினர் வந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 


Next Story