
3 ஆண்டுகளை கடந்த பீஸ்ட் திரைப்படம்.. நெல்சன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!
நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'பீஸ்ட்' வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
14 April 2025 8:39 AM IST
"பீஸ்ட்" திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோ வெளியீடு
"பீஸ்ட்" திரைப்படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
1 April 2025 6:55 PM IST
70 கோடி பார்வைகளை கடந்த "பீஸ்ட்" படத்தின் "அரபிக் குத்து" பாடல்
விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
17 March 2025 7:02 PM IST
ரூ.45 கோடியில் புதிய பங்களா வாங்கியுள்ள பீஸ்ட் பட நடிகை
ரூ.45 கோடி மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை பூஜா ஹெக்டே வாங்கியுள்ளார்.
15 April 2024 9:25 AM IST
பீஸ்ட் படத்தில் நடித்தவர்.. பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார்
தமிழில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் ஆர்.சுப்பலட்சுமி நடித்துள்ளார்.
1 Dec 2023 1:20 PM IST
பான் வேர்ல்டு ஹிட்... யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்த 'அரபிக்குத்து' வீடியோ பாடல்..!
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் வீடியோ யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
17 Sept 2023 5:51 PM IST
3 படங்கள் தோல்வி: கோவிலில் சிறப்பு பூஜை செய்த பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே, ஐதராபாத்தில் உள்ள பெத்தம்மா கோவிலில் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டார்.
13 Jan 2023 3:57 PM IST
மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு
மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.
3 Oct 2022 1:32 PM IST
அழகுக்காக எனக்கு அறுவை சிகிச்சையா? நடிகை பூஜா ஹெக்டே விளக்கம்
பூஜா ஹெக்டேவின் மூக்கு அழகாக இல்லை என்றும், அதை வெளிநாட்டுக்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய திட்டமிட்டு இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. இதற்கு பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.
3 Oct 2022 12:46 PM IST
பட வாய்ப்பை தவறவிட்ட பூஜா ஹெக்டே புலம்பல்
துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன் என்று தனது நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்.
12 Aug 2022 3:07 PM IST
சர்ச்சையில் பூஜா ஹெக்டே
பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அதிக செலவு சர்ச்சையில் பூஜா ஹெக்டே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Jun 2022 3:01 PM IST
விஜய்யின் அடுத்த பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
23 May 2022 3:51 PM IST