தோற்றத்தை மேம்படுத்தும் ஸ்டெர்லிங் சில்வர் நெக்லஸ்


தோற்றத்தை மேம்படுத்தும் ஸ்டெர்லிங் சில்வர் நெக்லஸ்
x
தினத்தந்தி 22 Nov 2021 11:00 AM IST (Updated: 20 Nov 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவும், தனித்துவமாகவும் நகை அணிய விரும்பும் நவ நாகரிக விரும்பிகளுக்கு ஏற்றது ஸ்டெர்லிங் சில்வர்

‘ஸ்டெர்லிங் சில்வர்’ என்பது அதிக அளவு வெள்ளியோடு, குறைந்த அளவு தாமிரத்தைக் கலந்து தயார் செய்யப்படும் உலோகம் ஆகும். ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையாகவும், தனித்துவமாகவும் நகை அணிய விரும்பும் நவ நாகரிக விரும்பிகளுக்கு ஏற்றது ஸ்டெர்லிங் சில்வர் கொண்டு தயாரிக்கப்படும் நெக்லஸ் வகைகள். 

மேற்கத்திய உடைகளுக்கு பொருந்தும் வண்ணமாக, பார்ப்பவர் கண்களை பறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சில நெக்லஸ் தொகுப்புகள் உங்களுக்காக..

Next Story