கைவினை கலை

மணிகள் கோர்க்கப்பட்ட நகைகள் + "||" + beads jewel

மணிகள் கோர்க்கப்பட்ட நகைகள்

மணிகள் கோர்க்கப்பட்ட நகைகள்
புடவை முதல் மேற்கத்திய பாணி உடைகள் வரை அனைத்துக்கும் மணிகளை கோர்த்து தயார் செய்யப்படும் நகைகள் பொருத்தமாக இருக்கும்.
பெண்கள் விரும்பும் நகைகளின் வரிசையில், மணிகளை கோர்த்து தயார் செய்யப்படும் நகைகள் தனி இடம் பிடிப்பவை. புடவை முதல் மேற்கத்திய பாணி உடைகள் வரை அனைத்துக்கும் இவை பொருத்தமாக இருக்கும். தொடக்கத்தில் பழங்குடி மக்கள் இவ்வகை நகைகளை அதிகமாக பயன்படுத்தி வந்தனர். 

தற்போது அனைவரும் விரும்பி அணிகின்றனர். இவற்றை உடைகளுக்கு ஏற்றவாறு நிறம் முதல் வடிவம் வரை நமது விருப்பப்படி அணியலாம். பெண்களின் தோற்றத்திற்கு தனி அழகை சேர்க்கும் மணிகள் கோர்க்கப்பட்ட நகைகளின் தொகுப்பு இங்கே...தொடர்புடைய செய்திகள்

1. தேசிய பெண் குழந்தைகள் தினம்
சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது
2. சக்கர நாற்காலியில் அமர்ந்து சாதிக்கத் தூண்டும் டெல்பின்
என்னுடைய கவலைகளைக் காது கொடுத்து கேட்கவும் யாருமில்லை. அந்த நொடியில்தான், நாம் ஏன் இன்னொருவருக்கான காதுகளாக இருக்கக் கூடாது? எனத் தோன்றியது. உடனடியாக அதற்கான அமைப்பைத் தொடங்கினேன்.
3. வீட்டு உபயோகப் பொருட்கள் பராமரிப்பு
வீட்டில் யு.பி.எஸ். பயன்படுத்துபவர்கள் இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதன் அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக் கூடாது.
4. சருமத்தை கண்ணாடி போல மாற்றும் ‘அரிசி பேஷியல்’
இந்த பேஷியல் சருமத்தில் எஞ்சி இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கும். முகம் பொலிவும் பெறும்.
5. அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்மாதிரியான உமா
சிறந்த ஆசிரியர் என்பதை விட, மாணவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஆசிரியராக மாறியிருக்கிறேன். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.