தாய்ப்பால் அணிகலன்கள்
தாய்ப்பாலை பதப்படுத்தி அணிகலன் செய்வதற்கு ஏதுவாக சில ரசாயனப் பொருட்களைக் கலந்து நிரந்தரமாக கெடாமல் இருக்கும் வகையில் ‘தாய்ப்பால் அணிகலன்கள்’ உருவாக்கப்படுகின்றன.
பேஷன் உலகில் பல விதமான அலங்காரப் பொருட்கள், நாள்தோறும் புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக, தாய்ப்பாலை பதப்படுத்தி அணிகலன் செய்வதற்கு ஏதுவாக சில ரசாயனப் பொருட்களைக் கலந்து நிரந்தரமாக கெடாமல் இருக்கும் வகையில் ‘தாய்ப்பால் அணிகலன்கள்’ உருவாக்கப்படுகின்றன.
இவை குழந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவை பலப்படுத்தும் விதமாகவும், குழந்தைகள் பாலுண்ட இனிய தருணத்தை நினைவுகூரும் விதமாகவும், வித விதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.
இந்த அணிகலன்கள் வெள்ளியில் மட்டுமல்லாமல், தங்கத்திலும் உருவாக்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. அதன் சில தொகுப்பு இங்கே..
Related Tags :
Next Story