‘கப்’ வளையல்கள்

‘கப்’ வளையல்கள்
x
தினத்தந்தி 31 Jan 2022 11:00 AM IST (Updated: 29 Jan 2022 5:15 PM IST)
t-max-icont-min-icon

கைகளில் எளிதாக அணியும் வகையிலும், சருமத்தில் ஈரப்பதம் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் ‘கப்’ வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன.

கிப்து நாட்டின் கலாசாரத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவிய முக்கிய அணிகலன்களில் ஒன்று ‘கப்’ வளையல். இந்திய கலாசாரத்தில் வளையல் அணியும் முறை இருந்தபோதும், ‘கப்’ ரகத்துக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. 

கைகளில் எளிதாக அணியும் வகையிலும், சருமத்தில் ஈரப்பதம் மற்றும் சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் வகையிலும் ‘கப்’ வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன. 

மரம், தங்கம், வெள்ளி, முத்து, சிப்பிகள், யானை தந்தம் மற்றும் பல உலோகங்களைக் கொண்டு ‘கப்’ வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில இங்கே.. 

Next Story