‘மல்மல்’ பருத்திச் சேலை

x
தினத்தந்தி 11 April 2022 11:00 AM IST (Updated: 9 April 2022 4:38 PM IST)
மங்கையர் அனைவரும் விரும்பும் அழகிய மல்மல் சேலைகளின் சில தொகுப்பு
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நெசவாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நெசவு செய்யப்பட்டது ‘மல்மல்’ பருத்தி சேலைகள். -
இது மென்மையான, லேசான, காற்றோட்டமான இழைகளைக் கொண்டது.
ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்ட ‘மல்மல்’ பருத்திச் சேலை, கோடை காலத்தில் அணிவதற்கு ஏற்றது.
மங்கையர் அனைவரும் விரும்பும் அழகிய மல்மல் சேலைகளின் சில தொகுப்பு...

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





