அழகையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் வாழை நார்ப் பட்டு


அழகையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் வாழை நார்ப் பட்டு
x
தினத்தந்தி 19 Oct 2021 10:51 AM IST (Updated: 19 Oct 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அணியத்தக்க வகையில் வாழை நார்ப் பட்டில் விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சேலைகளின் தொகுப்புகள் உங்களுக்காக இதோ...

நேர்த்தியான அழகையும், உடலுக்கு நன்மையையும் அளிக்கும் தன்மை கொண்டது பாரம்பரியமான வாழை நார்ப் பட்டு. இது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அணியத்தக்க வகையில் வாழை நார்ப் பட்டில் விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட சேலைகளின் தொகுப்புகள் உங்களுக்காக இதோ...


Next Story