ஆரோக்கியம் அழகு


மூக்கு அழகும் முக்கியமே..

மூக்கை சுற்றியுள்ள சருமத் துளைகளில் தூசி மற்றும் அழுக்குகள், இறந்த செல்கள் படிவதாலும், தலையில் உள்ள பொடுகு படிவதாலும் வெண்முள் மற்றும் கருமுள் தோன்றுகின்றன.

பதிவு: ஜனவரி 17, 11:00 AM

மாதவிடாய் வலியைக் குறைக்கும் சுப்த பத்தகோனாசனம்

வடமொழியில் ‘சுப்த’ என்றால் ‘படுத்திருத்தல்’, ‘பத்த கோனாசனம்’ என்றால் ‘கட்டப்பட்ட ஆசன நிலை’ என்று பொருள். எனவே தான் இந்த ஆசனத்தை ‘சுப்த பத்தகோனாசனம்’ என அழைக்கிறார்கள்.

பதிவு: ஜனவரி 17, 11:00 AM

ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு...

உடல் எடை அதிகரிப்பில், தேங்காய் சார்ந்த உணவுகளுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு. வாரத்திற்கு இரண்டு முறை தேங்காய்ப்பால் பருகுவது, உடல் எடை சீராக அதிகரிப்பதற்கு உதவும். மேலும் இதன் மூலம் சருமம் பளபளக்கும்.

பதிவு: ஜனவரி 17, 11:00 AM

பெண்களை அதிகம் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி

ஆண்களை விட, பெண்களையே ஒற்றைத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. இது குறித்த மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுக்கும், குறைவான சோடியம் புரோட்டான் எக்ஸ்சேஞ்சர் அளவுக்கும் உள்ள தொடர்பே இந்த மாறுபாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பதிவு: ஜனவரி 17, 11:00 AM

கடல் சிப்பி நகைகள்

இன்றைய இளம்பெண்கள் வெஸ்டர்ன் ஆடைகளுக்கும், டிரெண்டியான உடைகளுக்கும், பயணம், பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கும் ‘சீ ஷெல்’ நகைகளையே பெரும்பாலும் தேர்வு செய்கிறார்கள்.

பதிவு: ஜனவரி 10, 11:00 AM

மஞ்சள் பூசும் பாரம்பரியம்

மஞ்சள் பூசி குளிப்பதால், சருமம் பளபளக்கும். முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காது. இளமையைத் தக்கவைக்கும். முகப்பருக்களால் ஏற்படும் கருமை நீங்கும்.

பதிவு: ஜனவரி 10, 11:00 AM

பனிக்கால உதடுகள் பராமரிப்பு

குளிர் காலம் ஆரம்பித்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். அடிக்கடி உதடுகளை நாவினால் எச்சில்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

பதிவு: ஜனவரி 10, 11:00 AM

காரணமே இல்லாமல் சோகமாக இருக்கிறீர்களா?

மனதில் வெறுமை குடிகொள்ளும் நேரங்களில், உங்கள் வாழ்வில் நடந்த எந்தவொரு எதிர்மறையான விஷயத்தையும் நினைத்துப் பார்த்தலோ, அசைபோடுதலோ கூடாது. அது இந்த மனநிலையை இன்னும் தீவிரமடையச் செய்யும்.

பதிவு: ஜனவரி 03, 11:00 AM

திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் கவனத்திற்கு...

திருமணத்தின் மூலம் ஆண்-பெண் இடையிலான புது உறவு தொடங்குவதோடு மட்டுமில்லாமல், புதிய சொந்தங்கள், உறவுகள் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும். அவற்றின் மூலம் வரும் மகிழ்ச்சி, சிக்கல் அனைத்தையும் எதிர்கொண்டு அரவணைத்து செல்ல வேண்டும்.

பதிவு: டிசம்பர் 27, 11:00 AM

டிரெண்டியான கூந்தல் அணிகலன்கள்

இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை அதிகம் விரும்புகிறார்கள்.

பதிவு: டிசம்பர் 27, 11:00 AM
மேலும் ஆரோக்கியம் அழகு

5

Devathai

1/19/2022 6:50:15 AM

http://www.dailythanthi.com/devathai/healthandbeauty