மார்கழி கோலம் ஸ்பெஷல்


மார்கழி கோலம் ஸ்பெஷல்
x
தினத்தந்தி 20 Dec 2021 11:00 AM IST (Updated: 18 Dec 2021 5:31 PM IST)
t-max-icont-min-icon

வாசலிலும், பூஜை அறையிலும் போடப்படும் கோலங்கள், தற்போது இளம் பெண்கள் அணியும் உடைகள், அணிகலன்கள் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன.

மார்கழி மாதம் என்றாலே அதிகாலை குளிர்காற்றும், அழகான வாசல் கோலங்களும் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். வாசலிலும், பூஜை அறையிலும் போடப்படும் கோலங்கள், தற்போது இளம் பெண்கள் அணியும் உடைகள், அணிகலன்கள் போன்றவற்றிலும் இடம்பெற்றுள்ளன. 

நவீனமும், தொன்மையும் கலந்த அவற்றை இங்கே காண்போம். 



Next Story