தமிழக செய்திகள்

மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
15 July 2025 2:14 PM
திடீரென தரையிறங்கிய பிரதமர் விமானம்; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
15 July 2025 1:43 PM
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில் 2-வது நாளாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
15 July 2025 12:38 PM
பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? - காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் அந்தரங்க வீடியோவை பார்ப்பதா? என காவல்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
15 July 2025 12:09 PM
புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 123-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
15 July 2025 12:08 PM
என் உயிருக்கு ஆபத்து; ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார்
ஆதவ் அர்ஜுனாவின் புகாரால் த.வெ.க. ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
15 July 2025 11:55 AM
திருமண ஆசைக்காட்டி 11 பேரை மோசடி செய்த இளம்பெண்: சபலத்தில் நகை, பணத்தை இழந்த ஆண்கள்
சிவசண்முகத்தை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட தீபாவின் உண்மையான பெயர் ஜோதி மணி ஆகும்.
15 July 2025 10:52 AM
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
இணையதள விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்தது.
15 July 2025 10:48 AM
பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: உதயநிதி ஸ்டாலின்
காமராஜர் கண்ட கல்விக் கனவுகளை, திராவிட மாடல் அரசு நனவாக்கி வருகிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
15 July 2025 10:17 AM
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் - முத்தரசன் கண்டனம்
கறுப்பு பெயிண்ட் வீசிய குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்
15 July 2025 9:27 AM
'பொய்களுடன் ஸ்டாலின்' என பெயர் வைத்திருக்கலாம்: ஜெயக்குமார் விமர்சனம்
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை என்று ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.
15 July 2025 9:15 AM
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் காமராஜர் என விஜய் தெரிவித்துள்ளார் .
15 July 2025 9:02 AM