திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
திருப்பூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்,
தமிழகத்தில் தினமும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதன்படி திருப்பூர் வீரபாண்டி வாஞ்சிநகரை சேர்ந்த 8 வயது சிறுமி, 29 வயது பெண், எச்.டி.எப்.சி.வங்கி ஊழியரான வாலிபாளையத்தை சேர்ந்த 42 வயது பெண், தண்ணீர்பந்தலை சேர்ந்த 44 வயது பெண், எச்.டி.எப்.சி. வங்கி ஊழியரான 46 வயது ஆண், தண்ணீர்பந்தலை சேர்ந்த 24 வயது பெண், ஊரக போலீஸ் நிலைய கைதியான 32 வயது ஆண், வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 40 வயது ஆண், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த மருத்துவ பணியாளரான 49 வயது ஆண், புதூர்பிரிவை சேர்ந்த 39 வயது பெண், நொச்சிபாளையத்தை சேர்ந்த 37 வயது ஆண்.
அவினாசி
குண்டடத்தை சேர்ந்த 55 வயது ஆண், குருக்கபாளையத்தை சேர்ந்த 53 வயது பெண், குண்டடத்தை சேர்ந்த 23 வயது ஆண், வாஞ்சிநகரை சேர்ந்த 69 வயது ஆண், 16 வயது சிறுமி, தாராபுரத்தை சேர்ந்த 37 வயது ஆண், 50 வயது ஆண், போடிப்பட்டியை சேர்ந்த 55 வயது பெண், 36 வயது ஆண், உடுமலை வி.எஸ். லே அவுட்டை சேர்ந்த 61 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 25 வயது ஆண், 29 வயது பெண், லட்சுமிபுரம் டீச்சர்ஸ்காலனியை சேர்ந்த 52 வயது பெண், எஸ்.வி.காலனியை சேர்ந்த 45 வயது பெண், 21 வயது பெண், ஓலபாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், வள்ளிபுரத்தை சேர்ந்த 27 வயது ஆண், எம்.எஸ்.நகரை சேர்ந்த 27 வயது ஆண், பாபுஜிநகரை சேர்ந்த 49 வயது ஆண்.
திருப்பூர் மாரியம்மன் லே அவுட்டை சேர்ந்த 76 வயது ஆண், 47 வயது பெண், குமாரானந்தாபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், 47 வயது பெண், 56 வயது பெண், அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 32 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 57 வயது பெண், பூண்டியை சேர்ந்த 27 வயது பெண், அவினாசி பெரியாயிபாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண், காந்திநகரை சேர்ந்த 67 வயது ஆண், காமாட்சியம்மன்கோவிலை சேர்ந்த 19 வயது ஆண், மடத்துக்குளத்தை சேர்ந்த 58 வயது ஆண், தட்டான்தோட்டத்தை சேர்ந்த 55 வயது ஆண், காந்திநகரை சேர்ந்த 32 வயது ஆண்.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூரை சேர்ந்த 28 வயது ஆண், வீரபாண்டியை சேர்ந்த 8 வயது சிறுவன், சடையப்பன்கோவில் தெருவை சேர்ந்த 27 வயது பெண், கருவம்பாளையத்தை சேர்ந்த 22 வயது ஆண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 55 வயது பெண், ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்த 35 வயது ஆண். என்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 54 வயது ஆண், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 52 வயது பெண், பல்லடம் ரோட்டை சேர்ந்த 41 வயது பெண், முத்தணம்பாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண், குப்புசாமிபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், கல்லாங்காட்டை சேர்ந்த 3 வயது சிறுமி.
கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 34 வயது ஆண், காமராஜர்நகரை சேர்ந்த 48 வயது ஆண், 53 வயது ஆண், காந்திநகரை சேர்ந்த 44 வயது ஆண், முருகம்பாளையத்தை சேர்ந்த 67 வயது பெண், உடுமலையை சேர்ந்த 40 வயது பெண், பி.என்.ரோட்டை சேர்ந்த 57 வயது ஆண், தொட்டிபாளையத்தை சேர்ந்த 80 வயது ஆண், ஜவகர்நகரை சேர்ந்த 43 வயது ஆண், புதூரை சேர்ந்த 52 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 49 வயது பெண், கருவம்பாளையத்தை சேர்ந்த 47 வயது ஆண்.
காங்கேயம்
காங்கேயம் சென்னிமலை ரோட்டை சேர்ந்த 56 வயது பெண், ஏ.பி.டி. மெயின்ரோட்டை சேர்ந்த 42 வயது ஆண், சென்னிமலைரோட்டை சேர்ந்த 65 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 45 வயது ஆண், பாளையக்காட்டை சேர்ந்த 26 வயது ஆண், 56 வயது ஆண், பொன்னாபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 46 வயது ஆண், சந்திராகாலனியை சேர்ந்த 62 வயது பெண், நெருப்பெரிச்சலை சேர்ந்த 26 வயது பெண், சென்னிமலை ரோட்டை சேர்ந்த 38 வயது ஆண், பல்லடத்தை சேர்ந்த 70 வயது பெண், உடுமலை காந்திநகரை சேர்ந்த 70 வயது ஆண், உடுமலையை சேர்ந்த 37 வயது ஆண்.
பல்லடத்தை சேர்ந்த 67 வயது ஆண், தாராபுரத்தை சேர்ந்த 78 வயது ஆண், ஊத்துப்பாளையத்தை சேர்ந்த 38 வயது ஆண், ராம்நகரை சேர்ந்த 61 வயது பெண், உடுமலையை சேர்ந்த 69 வயது ஆண், பாளையக்காட்டை சேர்ந்த 8 வயது சிறுவன், 7 வயது சிறுமி, 71 வயது பெண், மங்கலத்தை சேர்ந்த 46 வயது ஆண், வி.ஜி.என். கார்டனை சேர்ந்த 52 வயது ஆண், வேலம்பாளையத்தை சேர்ந்த 30 வயது ஆண், குளத்துப்பாளையத்தை சேர்ந்த 24 வயது ஆண், சி.டி.சி. காலனியை சேர்ந்த 53 வயது ஆண், 45 வயது பெண், 20 வயது ஆண், அவினாசி ரோட்டை சேர்ந்த 23 வயது ஆண், தளிரோட்டை சேர்ந்த 53 வயது ஆண் ஆகிய 99 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,875-ஆக உயர்ந்துள்ளது.
27 பேர் குணமடைந்தனர்
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்ட 149 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப உள்ளனர். 88 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story