மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Bharatiya Mastur Sangam protests in Nagercoil

நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,

மாற்றி அமைக்கப்பட்ட தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருள்கணபதி, ராஜமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலாளர் குமாரதாஸ், மாநில துணைத்தலைவர் கிரிஜா, பொதுச்செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கோஷங்கள்

இதில் அய்யப்பன்பிள்ளை, தேவதாஸ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் சட்ட தொகுப்புகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்
டெல்லியில் விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டித்து திருவாரூரில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட மத்திய, மாநில அரசு பொதுத்துறை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
4. பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை