மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு + "||" + Water opening in Ponneri due to continuous rains

தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு

தொடர் மழையால் பொன்னேரியில் தண்ணீர் திறப்பு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது.
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சோழகங்கம் என்று அழைக்கப்படும் பொன்னேரி உள்ளது. ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வயல் வெளிகளில் இருந்து வெளியேறும் நீரால் பொன்னேரி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து குருவாலப்பர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி பொன்னேரியில் 360 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தானே புறநகரில் 27-ந் தேதி பள்ளிகள் திறப்பு
தானே புறநகரில் 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
2. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குமரியில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்கள் 89 சதவீதம் பேர் வருகை
குமரியில் கடந்த 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு 89 சதவீத மாணவர்கள் வந்திருந்தனர். மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.
3. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் திறப்பு
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 242 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
4. விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 9½ மாதங்களுக்கு பிறகு பாதுகாப்பு அம்சங்களுடன் 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
5. 300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறப்பு
300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு இருக்கின்றன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன.