மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு + "||" + Near Kanchipuram The snake bites The death of an old man

காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு

காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு
காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 83). இவர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென பாம்பு கடித்து விட்டது. இதில் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்
காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்கள்
காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
3. காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. வயலில் புகுந்த பாம்பு கடித்து பெண் சாவு
உத்திரமேரூரில் பாம்பு கடித்து 45 வயது பெண் பரிதாபமாக பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
5. காஞ்சீபுரம் அருகே வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான வாலிபர் கொலை வழக்கில் தாய், மகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.