காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்


காஞ்சீபுரத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
x
தினத்தந்தி 26 May 2021 8:52 AM IST (Updated: 26 May 2021 8:52 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள்ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பூக்கடைச்சத்திரம் பி.டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி உள்பட நகரில் 5 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள்ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். சிறப்பு முகாம்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி பார்வையிட்டார்.

Next Story