மாவட்ட செய்திகள்

கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு + "||" + Corona infection affects 2052 people in Karnataka today

கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

கர்நாடகாவில் இன்று 2,052 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, 

கர்நாடகா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 2,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,01,247 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,491 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,332 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,41,479 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தற்போது 23,253 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
கர்நாடக காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
2. இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 28,326 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,326 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளுக்கு அனுமதி!
கர்நாடகாவில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கையுடன் திரையரங்கம் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கர்நாடகா: பட்டாசு குடோனில் வெடிவிபத்து - 2 பேர் பலி
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
5. கர்நாடகாவில் மேலும் 1,116- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை