மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு + "||" + 68 people were infected with corona infection in a single day

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 68 பேர் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 711 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,803 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 105 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
2. மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.
3. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு
பெண்ணாடத்தில் பணியின்போது சக ஊழியரிடம் பேசியபடி ஒரு பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசியை நர்சு செலுத்தினார். இதை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கரூரில் 23 பேருக்கு கொரோனா
கரூரில் 23 பேருக்கு கொரோனா