மாவட்ட செய்திகள்

நகை, பணம் திருட்டு + "||" + Jewelry, money theft

நகை, பணம் திருட்டு

நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
மதுரை
மதுரை கே.கே.நகர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். பின்னர் அவர் ஊரிலிருந்து வீட்டிற்கு வந்த போது முன்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க டாலர், வைர தோடு, 65 ஆயிரம் ரூபாய் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளை ஏமாற்றி 5 பவுன் நகை திருட்டு
மதுரையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீடு புகுந்து நூதன முறையில் 5 பவுன் திருடிய பெண் உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. மோட்டார் சைக்கிள் திருட்டு
மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
3. வீட்டு பீரோவை உடைத்து நகை திருட்டு
வீட்டு பீரோவை உடைத்து நகை திருட்டு
4. வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
5. பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.