ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:22 PM GMT (Updated: 2021-10-01T21:52:16+05:30)

தேனியில் வீர இந்து பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி: 

தேனி பங்களாமேட்டில் வீர இந்து பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தெப்பக்குளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story