தெற்கு ரெயில்வேயில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்: தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம்

தெற்கு ரெயில்வேயில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்: தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2021 7:59 AM IST (Updated: 29 Oct 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேயில் ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரி தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று தெற்கு ரெயில்வே தலைமையகம் முன்பு வால்டாக்ஸ் சாலையில் உரிமை மீட்பு பேரணி நடந்தது.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது, வால்டாக்ஸ் சாலையில் அனுமதியின்றி கூட்டம் கூடியதாக, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Next Story