மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம் + "||" + Chennai Metro patronage falls in Nov due to heavy rains

மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்

மெட்ரோ ரெயிலில் 6 மாதத்தில் 1.30 கோடி பேர் பயணம்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுபாடுகளில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவை கடந்த ஜூன் 21-ந்தேதி முதல் தொடங்கியது.
அப்போது தொடங்கி கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை 6 மாதத்தில் 1 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 833 பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து கடந்த 30-ந்தேதி வரை மட்டும் மொத்தம் 29 லட்சத்து 24 ஆயிரத்து 148 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். அதிகபட்சமாக கடந்த மாதம் 25-ந்தேதி 1 லட்சத்து 31 ஆயிரத்து 177 பயணிகள் பயணம் செய்தனர்.

மேற்கூறிய தகவல்களை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
2. கேரளாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு
இன்றைய கேரளாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது
3. கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் - உலக சுகாதார அமைப்பு தலைவர் உறுதி!
கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது.
4. கடலூர் கலெக்டருக்கு கொரோனா மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ஆந்திராவில் புதிதாக 14,502 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,502 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.