
சென்னை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி அறிவிப்பு...!
மெட்ரோ இரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்துவோருக்கு வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.
6 Jun 2023 12:23 PM GMT
ஐபிஎல் பிளேஆப் போட்டிக்கான டிக்கெட்டுகளை பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
ஐபிஎல் பிளேஆப் போட்டிக்கான டிக்கெட்டுகளை பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
23 May 2023 2:53 AM GMT
5 மெட்ரோ ரெயில்நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி
5 மெட்ரோ ரெயில்நிலையங்களில் பெண்கள் இயக்கும் ரேபிடோ பைக் இணைப்பு வாகன வசதி சேவை நந்தனத்தில் தொடங்கிவைக்கப்பட்டது
14 April 2023 5:28 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம்: மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு அனுமதி..!
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன.
18 March 2023 12:09 PM GMT
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம்
கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் சுமார் 66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 Feb 2023 5:55 AM GMT
கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரெயிலில் 61½ லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதத்தில் மட்டும் மெட்ரோ ரெயிலில் 61½ லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 Nov 2022 7:15 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம் - மெட்ரோ நிறுவனம்
கடந்த மாதம் 61.56 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 Nov 2022 5:42 PM GMT
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே மாதத்தில் 4.5 லட்சம் பயணிகள் அதிகரிப்பு
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
1 Oct 2022 10:56 AM GMT
கூவம் ஆற்றை தொடர்ந்து ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை
கூவம் ஆற்றை தொடர்ந்து தற்போது ஆழமான அடையாறு ஆற்றில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி வருகிற நவம்பர் மாதம் தொடங்கப்படுகிறது. வருகிற 2026-ம் ஆண்டு இந்தப்பாதையில் பயணிகள் திரில் பயணம் செய்யலாம்.
24 July 2022 12:23 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக பனகல் பூங்காவில் 150 மரங்கள் வெட்ட முடிவு - அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்காக பனகல் பூங்காவில் உள்ள 150 மரங்கள் வெட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
12 July 2022 3:22 PM GMT