மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு + "||" + In Kanchipuram district, 15 people were affected by the corona infection in a single day

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 15 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,265 பேர் உயிரிழந்துள்ளனர். 209 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது
பயிர் காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு முகாம் நாளை முதல் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரம் திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 385 இடங்களில் நடந்தது.
4. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை: கலெக்டர் ஆர்த்தி
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
5. முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில்: போலீஸ் சூப்பிரண்டு
முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
!-- Right4 -->