குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதீய ஜனதா முன்னிலை

குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் பாரதீய ஜனதா முன்னிலை வகிக்கின்றது.
காந்திநகர்,
குஜராத் மற்றும் இமாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கானஓட்டுஎண்ணிக்கைஇன்றுகாலை 8 மணிக்கு தொடங்கியது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 22 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.
இதேபோன்று இமாசல பிரதேச சட்டசபை தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதீய ஜனதா கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
Related Tags :
Next Story