டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் திருப்பூர் மாணவர் சரத்பிரபு சடலம் மீட்பு


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் திருப்பூர் மாணவர் சரத்பிரபு சடலம் மீட்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 4:59 AM GMT (Updated: 17 Jan 2018 4:59 AM GMT)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் திருப்பூரை சேர்ந்த மாணவர் சரத் பிரபு உடல் சக மாணவர்களால் மீட்கப்பட்டு உள்ளது.#NewDelhi #AIIMS

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வரும் மாணவர் சரத் பிரபு.  இவர் திருப்பூரை சேர்ந்தவர்.  இந்த நிலையில் இவரது உயிரற்ற சடலம் கழிவறையில் கிடந்துள்ளது.  இதனை கண்ட அவரது சக மாணவர்கள் கழிவறையில் இருந்து சரத் பிரபு உடலை மீட்டுள்ளனர்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய அந்த மாணவரின் உறவினர்கள், சரத் பிரபு தனக்கு தானே இன்சுலின் செலுத்தி கொண்டார் என தெரிவித்துள்ளனர்.

#NewDelhi #AIIMS


Next Story