மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு


மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தோ்வு முடிவுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:53 AM GMT (Updated: 14 May 2018 12:16 PM GMT)

மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளின் தோ்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. #Results #MadhyaPradesh

போபால்,

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்து முடிந்து பொதுத்தோ்வுகளான 10 மற்றும் 12ம் வகுப்பின் முடிவுகளை மத்தியபிரதேச அரசு வெளியிட்டுள்ளது. இதில் 68.54 சதவீத மாணவர்கள் 12 ம் வகுப்பு தேர்விலும், 66 சதவீத மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளனா்.

இந்த முடிவுகளை மத்தியப்பிரதேச மத்திய கல்வி வாரியத்தின் (MPBSE ) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டது eன தெரியவந்துள்ளத
மத்தியப் பிரதேச மத்திய கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் 2017-18 கல்வியாண்டில் நடத்த இந்த பொதுத்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பல்வேறு தரப்பினா் பாராட்டி வருகின்றனா்.

Next Story