
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் எந்த மாவட்டத்தில் அதிக தேர்ச்சி?
வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளனர்.
16 May 2025 11:00 AM IST
எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
16 May 2025 9:05 AM IST
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த மாணவன் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றார்
சுகுமார் என்ற மாணவன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.
8 May 2025 5:26 PM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: அன்புமணி ராமதாஸ்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட அதிகமாக நடப்பாண்டில் 95.03 விழுக்காடு மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2025 1:13 PM IST
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் - தே.மு.தி.க.வின் நிலை என்ன..?
போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை.
6 Jun 2024 3:34 AM IST
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
14 May 2024 10:15 AM IST
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் 14-ம் தேதி வெளியாகிறது
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 May 2024 12:46 PM IST
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
6 May 2024 6:09 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? புதிய தகவல்
தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் வரும் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நியமனம் செய்து வருகிறது.
6 Jan 2024 5:51 AM IST
4 மாநில தேர்தல் முடிவுகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
3 Dec 2023 5:38 PM IST
'சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது' - சுப்ரியா சுலே
தற்போதைய சூழலை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
3 Dec 2023 5:28 PM IST
7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது...!
6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
8 Sept 2023 9:33 AM IST




