உத்தரபிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது


உத்தரபிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 7 Oct 2019 2:05 AM IST (Updated: 7 Oct 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் லக்னோ-ஆனந்த் விகார் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் ரெயில் நிலையம் அருகே லக்னோ-ஆனந்த் விகார் ரெயில் கவிழ்ந்தது. அதன் 5 மற்றும் 8-வது பெட்டிகள் தடம் புரண்டன. நல்லவேளையாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை.

தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், முன்புறத்தில் உள்ள பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின்னர், ரெயில் மொரதாபாத்துக்கு சென்றது.

Next Story