அரியானா சட்டசபை தேர்தலில் 1168 பேர் போட்டி


அரியானா சட்டசபை தேர்தலில் 1168 பேர் போட்டி
x
தினத்தந்தி 8 Oct 2019 4:15 AM IST (Updated: 8 Oct 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தலில் 1168 பேர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சண்டிகார்,

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அதில் பா.ஜனதா, காங்கிரஸ், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என மொத்தமாக 1168 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. .

தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ந் தேதி அறிவிக்கப்படுகின்றன. 

Next Story